home
Home
சமீபத்திய செய்திகள்
செய்தித் தொகுப்பு
உள்ளூர்
விளையாட்டு
வணிகம்
உலகம்
தமிழ்
search
தமிழ்
menu
செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்
by Chandrasekaram Chandravadani
16-01-2019 | 6:27 AM
Colombo (News1st)
உள்நாட்டுச் செய்திகள்
01. யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த
சட்டவிரோத கேபிள் இணைப்புகள் அகற்றப்பட்டன.
02.
அரச நிறுவனங்களுக்கான தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களை நியமிப்பதற்கான பெயர்ப்பட்டியலை வழங்குமாறு அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
03. தெஹிவளையில் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாரிய தொகை
போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்காக, பங்களாதேஷ் சிரேஷ்ட பொலிஸ் குழுவினர் நாட்டிற்கு வருகின்றனர்.
04.
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் குரல் பதிவின் பகுப்பாய்வு அறிக்கையை ஒரு மாதத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
05.
தேசிய சரணாலயங்களுக்கு செல்வதற்கான அனுமதிச்சீட்டுகளை இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும்
என, வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வௌிநாட்டுச் செய்திகள்
01. கத்திக் குத்திற்கு இலக்கான போலந்தின் Gdansk நகர மேயர் பவல் அடமோவிச் (Pawel Adamowicz) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 02. உலகவாழ் தமிழர்களின் திருநாளாகிய தைப்பொங்கலுக்கு, உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
ஏனைய செய்திகள்
குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக புதிய சட்டம்
சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பம்
குழாய் கிணறு நிர்மாணங்களுக்கான வழிகாட்டல் கோவை வௌி
புதிய டிஜிட்டல் அடையாள அட்டைகளை தயாரிக்க நடவடிக்கை
டெங்கு நுளம்பு பெருகக் கூடிய 10,591இடங்கள்..
பஸ் கட்டணத்தை குறைக்க தீர்மானம்
செய்தித் தொகுப்பு
12500 ஆண்டுகளுக்கு முன்அழிந்த ஓநாய்க்கு புத்துயிர்
செயற்கை இதயம் பொருத்தி உயிர் கொடுத்த வைத்தியர்கள்
6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சி
அமெரிக்க தேசிய பறவையானது வெண்தலை கழுகு
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம்
12500 ஆண்டுகளுக்கு முன்அழிந்த ஓநாய்க்கு புத்துயிர்
செயற்கை இதயம் பொருத்தி உயிர் கொடுத்த வைத்தியர்கள்
6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சி
அமெரிக்க தேசிய பறவையானது வெண்தலை கழுகு
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம்
search
search
home
Home
Latest
Featured
Local
Sports
Business
World