15-01-2019 | 4:59 PM
Colombo (News 1st) சக்தி FM, சக்தி TV-யின் தைப்பொங்கல் விழா யாழ்ப்பாணத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகின்றது.
கொக்குவில்லில் அமைக்கப்பட்டுள்ள சக்தி FM, சக்தி TV மற்றும் நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய அலுவலகமும் இன்று திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் - வண்ணை அருள்மிகு வீரமாகாளியம்மன் கோவில் ம...