மேலும் சில கடலட்டைகள் மன்னாரில் சிக்கின

மேலும் சில கடலட்டைகள் மன்னாரில் சிக்கின

மேலும் சில கடலட்டைகள் மன்னாரில் சிக்கின

எழுத்தாளர் Staff Writer

14 Jan, 2019 | 2:46 pm

மன்னார் கடற்பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட ஒருதொகை கடலட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, 302 கிலோகிராம் கடலட்டைகள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

டிங்கி படகொன்றில், 12 பொதிகளில் பொதியிடப்பட்டவாறு இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளுக்காக டிங்கி படகு உள்ளிட்டவை யாழ்ப்பாணம் சுங்கப்பிரிவிற்கு ஒபப்டைக்கப்படவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்