சகல அரச தமிழ்மொழி பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சகல அரச தமிழ்மொழி பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

by Staff Writer 13-01-2019 | 7:57 PM

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சகல அரச தமிழ்மொழி பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாளை மறுதினம் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. நாளை வழங்கப்படும் விடுமுறைக்கு பதிலாக வேறொரு தினத்தில் பாடசாலை நடத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.