12-01-2019 | 7:21 PM
Colombo (News 1st) முச்சக்கரவண்டிகளுக்கு டாக்ஸி மீட்டர் பொருத்தப்பட வேண்டும் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட நிலையிலும், யாழ். மாவட்டத்தில் முச்சக்கரவண்டிகள் மீட்டர் பொருத்தாது சேவையில் ஈடுபட்டு வருகின்றன.
2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில், பயணிகள் மற்று...