by Staff Writer 11-01-2019 | 7:08 PM
Colombo (News 1st) தைப்பொங்கலை முன்னிட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை வட மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக பாடசாலை பிறிதொரு நாளில் நடத்தப்படும் என வட மாகாண ஆளுநரின் செயலாளர் தெரிவித்தார்.