தைப்பொங்கலை முன்னிட்டு வட மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை

தைப்பொங்கலை முன்னிட்டு வட மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை

தைப்பொங்கலை முன்னிட்டு வட மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2019 | 7:08 pm

Colombo (News 1st) தைப்பொங்கலை முன்னிட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை வட மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக பாடசாலை பிறிதொரு நாளில் நடத்தப்படும் என வட மாகாண ஆளுநரின் செயலாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்