ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர்கள் மூவர் மலேசியாவில் கைது

ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர்கள் மூவர் மலேசியாவில் கைது

ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர்கள் மூவர் மலேசியாவில் கைது

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2019 | 5:17 pm

Colombo (News 1st) ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர்கள் மூவர் மலேசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

24 இலங்கையர்களுடன் மலேசியாவூடாக அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நோக்கிப் பயணிப்பதற்கு முற்பட்டபோது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

12 ஆண்களும் 8 பெண்களும் 4 சிறுவர்களும் இந்த 24 பேரில் அடங்குகின்றனர்.

ஆட்கடத்தலுக்குப் பயன்படுத்துவதற்காக படகொன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

புகடலிக்கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்திற்கு அனுப்புவதற்காக மூன்று படகு இயந்திரங்களை கொள்வனவு செய்ய முயற்சிகள் இடம்பெற்றுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்