09-01-2019 | 4:39 PM
சென்னை - சூளைமேட்டில் மதுபோதையில் காரை ஓட்டிச்சென்று மற்றொரு கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக நடிகர் சக்தி மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இயக்குநர் பி.வாசுவின் மகன் நடிகர் சக்தி. இவர் தொட்டால் பூ மலரும், நினைத்தாலே இனிக்கும், சிவலிங்கா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்...