BREAKING- வடக்கிற்கும் தமிழ் பேசும் ஆளுநர் நியமனம்

BREAKING - வடக்கிற்கும் தமிழ் பேசும் ஆளுநர் நியமனம்

by Fazlullah Mubarak 07-01-2019 | 4:07 PM

புதிய ஆளுநர்கள் மூவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.

இதன்படி, 1) ஊவா மாகாண ஆளுநராக கீர்த்தி தென்னகோன் 2) சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநராக சிரேஷ்ட விரிவுரையாளர் தம்ம திசாநாயக்க 3) வட மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.