கடந்த வருடத்தில் சோள அறுவடை அதிகரிப்பு

கடந்த வருடத்தில் சோள அறுவடை அதிகரிப்பு

கடந்த வருடத்தில் சோள அறுவடை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2019 | 3:08 pm

Colombo (News 1st) கடந்த ஆண்டில் நாட்டின் மொத்த சோள அறுவடையை 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், அது 61 வீதத்தால் அதிகரித்துள்ளது.

2018 ஆம் ஆண்டில் சோள அறுவடை 3 இலட்சம் மெட்ரிக் தொன் எனக் கணிப்பிடப்பட்டிருந்ததாக விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நாட்டில் பாரிய வரட்சி நிலவியபோதிலும், சோள அறுவடை அதிகரித்திருந்ததாக விவசாய திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்