புதிய ஆளுநர்கள் ஐவர் நியமனம்

புதிய ஆளுநர்கள் ஐவர் நியமனம்

புதிய ஆளுநர்கள் ஐவர் நியமனம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

04 Jan, 2019 | 3:26 pm

Colombo (News 1st) புதிய ஆளுநர்கள் ஐவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (04) பிற்பகல் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.

விபரம்:

அசாத் சாலி – மேல் மாகாணம்

மைத்திரி குணரத்ன – மத்திய மாகாணம்

எம்.எல்.ஏ.எம்.  ஹிஸ்புல்லா – கிழக்கு மாகாணம்

சரத் ஏக்கநாயக்க – வட மத்திய மாகாணம்

பேஷல ஜயரத்ன – வட மேல் மாகாணம்

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்