04-01-2019 | 5:26 PM
Colombo (News 1st) கித்துள் உற்பத்தியை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், இரத்தினபுரி மாவட்டத்தின் கித்துள் உற்பத்தியை அபிவிருத்தி செய்வதற்கு கைத்தொழில் அபிவிருத்திசபை தெரிவித்துள்ளது.
கித்துள் தயாரிப்பில் ஈடுபடும் விவசாயிகளைப் பதிவுசெய்தல், கித்துள் உற்பத்தியை விஸ்தரித்தல், உற்பத்திகளை கண்காட்சிப்ப...