by Chandrasekaram Chandravadani 03-01-2019 | 10:12 PM
Colombo (News 1st) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக பா.உ., தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளதாக, பா.உ., நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.