03-01-2019 | 5:14 PM
பிக்பொஸ் பிரபல்யமும் நடிகையையுமான ஓவியா மற்றும் ஆரவ் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் பரவிவருகின்றன. இந்தநிலையில், இந்தச் செய்தியை மறுத்துள்ள நடிகை ஓவியா, ஆரவுக்கும் தனக்கும் இடையில் காதல் என பரவிவரும் தகவல் வதந்தி எனக் கூறியுள்ளார்.
பிக்பொஸ் நிகழ்ச்சியின்போது, எனக்கும் ஆரவுக்கும் இடையே கருத்து வேறு...