புதிய வருடத்திற்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை

புதிய வருடத்திற்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை

புதிய வருடத்திற்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை

எழுத்தாளர் Staff Writer

01 Jan, 2019 | 3:31 pm

Colombo (News 1st) புதிய வருடத்திற்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை (02), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடவுள்ளது.

இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

அமைச்சர்களின் விடயதானங்கள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படடதன் பின்னர், நாளையதினம் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில், கடந்த 20 ஆம் திகதி அமைச்சர்கள் பதவிப்பிராணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்