01-01-2019 | 4:50 PM
பிரேஸிலின் புதிய ஜனாதிபதியாக, முன்னாள் இராணுவத் தளபதி ஜெய்ர் பொல்சொனாரோ (Jair Bolsonaro) இன்று பதவியேற்கவுள்ளார்.
பிரேஸிலில் கடந்த ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.
இதில், இடதுசாரி தொழிலாளர் கட்சியின் பெர்ணான்டோ ஹட்டாட்டை எதிர்கொண்ட 63 வயதான ஜெய்ர் பொல்சொனாரோ, சிறு வாக...