புதிய கடற்படைத் தளபதி நியமனம்

புதிய கடற்படைத் தளபதி நியமனம்

புதிய கடற்படைத் தளபதி நியமனம்

எழுத்தாளர் Staff Writer

31 Dec, 2018 | 4:18 pm

இலங்கை கடற்படையின் 23 ஆவது தளபதியாக ரியர் அட்மிரல் கே கே டி பி எச் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

கடற்படையின் புதிய தளபதி, ஜனாதிபதியிடம் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், தனது நியமனக்கடிதத்தை பெற்றுக் கொண்டார்.

கடற்படையின் புதிய தளபதி பியல் டி சில்வா நாளை முதல் அமுலாகும் வகையில் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

இதேவேளை நிதி மற்றும் ஊடக அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ஆர்.எச்.எஸ் சமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.,.

இன்று முற்பகல் அவர் தனது நியமனக்கடிதத்தை பெற்றுக் கொண்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்