உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகின

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகின

by Staff Writer 29-12-2018 | 10:57 PM
Colombo (News 1st) 2018ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன. பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக பார்வையிடலாம்.

ஏனைய செய்திகள்