புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கருகில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கருகில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கருகில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2018 | 4:37 pm

Colombo (News 1st) கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரிடமிருந்து 5 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டக்குளி பகுதியை சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில், வாழைத்தோட்டம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்