28-12-2018 | 2:49 PM
Colombo (News 1st) உணவு சட்டத்தை மீறிய 1200 க்கும் அதிகமானோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
10 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க செயலாளர் மஹேந்திர பா...