மேல் மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதன் கைது

மேல் மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதன் கைது

மேல் மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதன் கைது

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2018 | 10:22 pm

Colombo (News 1st) மேல் மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதன் இன்று (26) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

720 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலை மோசடி தொடர்பிலான விசாரணைகளையடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரை கல்கிஸை நீதவான் முன்னிலையில் நாளை (27) ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்