English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
26 Dec, 2018 | 5:36 pm
சர்வதேசத்தின் விமர்சனங்களைத் தூண்டும் வகையில் வர்த்தக ரீதியிலான திமிங்கல வேட்டையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
அதேநேரம், சர்வதேச திமிங்கல பாதுகாப்பு ஆணைக்குழுவில் இருந்து விலகவுள்ளதாகவும் ஜப்பான் அறிவித்துள்ளது.
இந்தநிலையில், 1986 ஆம் ஆண்டு சர்வதேச திமிங்கல பாதுகாப்பு ஆணைக்குழுவினால், திமிங்கல வேட்டை தடை செய்யப்பட்டது.
சில கடல்வாழ் உயிரினங்கள் அழிவை எதிர்நோக்கியதைத் தொடர்ந்து வர்த்தக ரீதியிலான திமிங்கல வேட்டைக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், 1951 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச திமிங்கில பாதுகாப்பு ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் ஜப்பான், திமிங்கலங்களை உணவாக உட்கொள்ளும் நடைமுறை நாட்டின் கலாசாரத்தில் ஒரு அங்கம் என தெரிவித்தது.
அறிவியல் ஆய்வுகளுக்காக திமிங்கலங்களை வேட்டையாடுவதாக தெரிவித்து ஜப்பான் இறைச்சி விற்பனையில் ஈடுபட்டிருந்தது.
ஜப்பானின் இந்த நடவடிக்கை வெகுவாக விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
20 May, 2022 | 04:12 PM
09 Dec, 2021 | 05:59 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS