உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

by Staff Writer 24-12-2018 | 2:23 PM
எதிர்வரும் வருடங்களில் உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி, அடுத்த வருட இறுதிக்குள், உலக சந்தையில் தங்கத்தின் விலை 1,300 அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.