home
Home
சமீபத்திய செய்திகள்
செய்தித் தொகுப்பு
உள்ளூர்
விளையாட்டு
வணிகம்
உலகம்
தமிழ்
search
தமிழ்
menu
சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்
by Chandrasekaram Chandravadani
23-12-2018 | 6:50 AM
Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்
01. வேலை செய்யும்
ஒருவருக்கு நாளொன்றுக்கு 1,000 ரூபா வழங்குவது தொடர்பில் தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித பிரச்சினையும் இருக்காது
என நான் எண்ணுகிறேன் என, தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். 02.
வட மாகாணத்தின் சில பகுதிகளில் பதி
வாகிய அதிகூடிய மழை வீழ்ச்சியினால், சுமார் 5775க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். 03.
மலையக இளைஞர்களின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.
04. எவ்வித அச்சுறுத்தல்கள் ஏற்பட்டாலும்
சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் மோசடிகளுக்கும் அரச அதிகாரிகள் இடமளிக்கக்கூடாது
என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 05. பாடசாலை சீருடைகளுக்கான
வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆலோசனை
வழங்கியுள்ளார்.
வௌிநாட்டுச் செய்திகள்
01. நேபாளத்தில் கல்விச் சுற்றுலா சென்ற மாணவர்களின் பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், 23 பேர் உயிரிழந்துள்ளனர். 02. ஐரோப்பிய நாடான ஹங்கேரியில், மேலதிக வேலைநேரத்தை அதிகரிக்கும் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விளையாட்டுச் செய்தி
01. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரிலும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடரிலும் விளையாடும் எதிர்ப்பார்ப்பில் காத்திருப்பதாக அவுஸ்திரேலியாவின் முன்னாள் தலைவரான ஸ்டீவன் ஸ்மித் கூறியுள்ளார்.
ஏனைய செய்திகள்
06 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
அதிவேக வீதிகளில் அனைத்து பயணிகளுக்கும் ஆசனப்பட்டி.
நாட்டின் பல பகுதிகளிலும் மழையுடனான வானிலை..
திருகோணமலை மதுபான சாலையில் துப்பாக்கிப் பிரயோகம்
கடற்கரை தூய்மைப்படுத்தல் வாரம் இன்று ஆரம்பம்
22 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில்
செய்தித் தொகுப்பு
பணநாயகம் தோற்று ஜனநாயகம் வெல்லும் காலம்..
08ஆவது ஆண்டு பூர்த்தியில் Fox Resorts Jaffna
இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்..
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் புதிய வௌிக்கொணர்வு
கொழும்பில் நிறைவடைந்த சமாதான பாதயாத்திரை
பணநாயகம் தோற்று ஜனநாயகம் வெல்லும் காலம்..
08ஆவது ஆண்டு பூர்த்தியில் Fox Resorts Jaffna
இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்..
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் புதிய வௌிக்கொணர்வு
கொழும்பில் நிறைவடைந்த சமாதான பாதயாத்திரை
search
search
home
Home
Latest
Featured
Local
Sports
Business
World