கொழும்பு – வொக்ஸ்ஹோல் பகுதியில் தீ

கொழும்பு – வொக்ஸ்ஹோல் பகுதியில் தீ

கொழும்பு – வொக்ஸ்ஹோல் பகுதியில் தீ

எழுத்தாளர் Staff Writer

23 Dec, 2018 | 12:38 pm

Colombo (News 1st) கொழும்பு – வொக்ஸ்ஹோல் பகுதியிலுள்ள தளபாடக் களஞ்சியசாலையில் தீ பரவியுள்ளது.

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு 10 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று முற்பகல் 11.30 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்