நியோமல் ரங்கஜீவவுக்கு இடமாற்றம்

நியோமல் ரங்கஜீவவுக்கு இடமாற்றம்

நியோமல் ரங்கஜீவவுக்கு இடமாற்றம்

எழுத்தாளர் Staff Writer

21 Dec, 2018 | 12:23 pm

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ, பொலிஸ் படைத் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

தேவையை கருதி இடமாற்றம் வழங்கபட்டுள்ளதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இன்று முதல் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்