அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

21 Dec, 2018 | 10:43 pm

30 அமைச்சர்களின் புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று பிற்பகல் ஜனாதிபதி காரியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டது.

விபரம் பின்வருமாறு

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் – ஹேமசிறி பெர்னாண்டோ

நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் – எஸ். ஹெட்டியாராச்சி

தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம் , புனர்வாழ்வு , வட மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி திறன்விருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் – சிவஞானசோதி

கல்வி அமைச்சின் செயலாளர் – பத்மசிறி ஜயமான்ன

தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் – எஸ்.எம் மொஹமட்

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் – ஆர்.எம்.டி.பி. மீகஸ்முல்ல

பொதுநிர்வாக மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் – ஜே.ஜே. ரத்னசிறி

மின்சக்தி, சக்திவலு மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் – கலாநிதி சுரேன் படகொட

போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் – எல்.ஜீ . ஜயம்பதி

மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் – நிஹால் ரூபசிங்ஹ

உள்ளக, உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் – கமல் பத்மசிறி

வௌிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் – ரவிநாத ஆரியசிங்க

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் – கே.பி பேர்னார்ட் வசந்த சில்வா

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் – ஜே.ஏ ரஞ்சித்

புத்த சாசன மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் – ஏ.ஜீ.ஜி கித்சிறி

மகளிர் , சிறுவர் விவகாரம் மற்றும் உலர்வலய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் – எல்.டீ சேனாநாயக்க

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் – அநுர சேனாநாயக்க

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் – பி.சுரேஷ்

தொழிலாளர் , தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர்- காமினி செனவிரத்ன

விவசாயம், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் – கே.டி.எஸ்.ருவன் சந்திர


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்