பாராளுமன்ற சபை அமர்வு ஆரம்பம்

பாராளுமன்ற சபை அமர்வு ஆரம்பம்

by Chandrasekaram Chandravadani 19-12-2018 | 1:18 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்தின் இன்றைய சபை அமர்வு ஆரம்பமாகியுள்ளது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் நேற்று முதல் தடவையாக பாராளுமன்றம் கூடியது. இதன்பின்னர் பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.