பாராளுமன்ற சபை அமர்வு ஆரம்பம்

பாராளுமன்ற சபை அமர்வு ஆரம்பம்

பாராளுமன்ற சபை அமர்வு ஆரம்பம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

19 Dec, 2018 | 1:18 pm

Colombo (News 1st) பாராளுமன்றத்தின் இன்றைய சபை அமர்வு ஆரம்பமாகியுள்ளது.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் நேற்று முதல் தடவையாக பாராளுமன்றம் கூடியது.

இதன்பின்னர் பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்