புதிய அமைச்சரவையை 30 ஆக மட்டுப்படுத்தத் திட்டம்; சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் நீக்கம்

புதிய அமைச்சரவையை 30 ஆக மட்டுப்படுத்தத் திட்டம்; சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் நீக்கம்

எழுத்தாளர் Bella Dalima

18 Dec, 2018 | 10:01 pm

Colombo (News 1st) அமைச்சரவை பதவிப்பிரமாணம் தொடர்பில் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழு கலந்துரையாடியுள்ளது.

இதன்போது, புதிய அமைச்சரவையை 30 ஆக மட்டுப்படுத்தத் திட்டமிடப்பட்டதாகவும் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் நீங்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்