கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
கண்டியின் பல பகுதிகளில் நாளை 10 மணித்தியால நீர்வெட்டு

கண்டியின் பல பகுதிகளில் நாளை 10 மணித்தியால நீர்வெட்டு

கண்டியின் பல பகுதிகளில் நாளை 10 மணித்தியால நீர்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

18 Dec, 2018 | 5:13 pm

Colombo (News 1st) கண்டி நகரின் பல பகுதிகளில் நாளை காலை 7 மணி முதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

நாளை மாலை 5 மணி வரை கண்டி – புலுவமுந்துன, திகன, விக்டோரியா வீதி, கோனவல வீதி, மல்பான வீதி, கேன்கல்ல, மெனிக்ஹின்ன, தம்பராவ, பிடவல, மஹவத்த, போதிகல, அமுனுகம, பன்வில ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

குண்டசாலை நீர்வழங்கல் கட்டமைப்பில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாகவே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்