அரசாங்க வருமானம் 7 வீதத்தால் அதிகரிப்பு

அரசாங்க வருமானம் 7 வீதத்தால் அதிகரிப்பு

அரசாங்க வருமானம் 7 வீதத்தால் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Dec, 2018 | 8:58 pm

Colombo (News 1st) இவ்வாண்டின் கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் அரசாங்க வருமானம் 7 வீதத்தால் அதிகரித்துள்ளது.

இதற்கமைய, முதல் 9 மாதங்களில் 1.422 பில்லியன் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

இந்த வருடத்திற்கான இலக்கிற்கிணங்க இது 64 வீத வருமானம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 7 வீத அதிகரிப்பாகும்.

இதேவேளை, இந்த வருடத்தின் முதல் 09 மாதங்களுக்கான வரி வருமானம் 1278 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்