18-12-2018 | 5:48 PM
Colombo (News 1st) எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஸவை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.
எனினும், மஹிந்த ராஜபக்ஸ பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தைப் பெற்றுள்ளதால், அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் ...