16-12-2018 | 7:58 AM
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று 5 ஆவது தடவையாகவும் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 10.30 அளவில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
அமைச்சரவை நியமனம் குறித்து ஜனாதிபதியும், பிரதமரும் கலந்தாலோசித்ததன் பின்னர், நாளை அல்லது நாளை மறுதினத்தில் புதிய அமைச்சர...