2,31,229 புதிய வாக்காளர்கள் இடாப்பில் உள்வாங்கல்

2,31,229 புதிய வாக்காளர்கள் இடாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்

by Staff Writer 15-12-2018 | 4:22 PM
Colombo (News 1st)  இம்முறை 2,31,229 புதிய வாக்காளர்கள், வாக்காளர் இடாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 2018 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பிற்கு அமைய, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1,59,92,096 ஆகும். எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களுக்கும் இந்த புதிய வாக்காளர் இடாப்பு செல்லுபடியாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். வாக்காளர்கள், தமது பதிவினை உறுதிப்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தள முகவரிக்கு சென்று பார்வையிடவும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்