செவ்வாய்க்கிழமைக்கு முன்னர் அமைச்சரவை நியமிக்கப்படும்: அகில விராஜ் காரியவசம்

செவ்வாய்க்கிழமைக்கு முன்னர் அமைச்சரவை நியமிக்கப்படும்: அகில விராஜ் காரியவசம்

எழுத்தாளர் Bella Dalima

15 Dec, 2018 | 8:53 pm

Colombo (News 1st) புதிய பிரதமர் பதவியேற்பு நாளை (16) இடம்பெறும் எனவும் செவ்வாய்க்கிழமைக்கு (18) முன்னர் அமைச்சரவை  நியமிக்கப்படும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்