பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ஸ

by Staff Writer 15-12-2018 | 11:21 AM
பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தில் மஹிந்த ராஜபக்ஸ கையொப்பமிட்டார். இன்று காலை விஜேராம இல்லத்தில் நடைபெற்ற மத வழிபாடுகளின் பின்னர், இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டார்.