பாடசாலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வௌியாகின

புலமைப்பரிசில் பரீட்சை: பாடசாலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வௌியாகின

by Bella Dalima 12-12-2018 | 6:14 PM
2018 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன. இதன்படி, விசாகா கல்லூரி - 189 மதிப்பெண்கள் தேவி பாலிகா - 185 மதிப்பெண்கள் ரத்னாவலி பாலிகா - 182 மதிப்பெண்கள் கண்டி பெண்கள் உயர்நிலை பாடசாலை - 181 மதிப்பெண்கள் ரோயல் கல்லூரி - 187 மதிப்பெண்கள் ஆனந்தா கல்லூரி - 185 மதிப்பெண்கள் நாலந்தா கல்லூரி - 184 மதிப்பெண்கள் DS கல்லூரி - 182 மதிப்பெண்கள் கம்பஹா பண்டாரநாயக்க - 179 மதிப்பெண்கள்

ஏனைய செய்திகள்