த.தே.கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு உத்தரவாதம்

த.தே.கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு ரணில் எழுத்துமூல உத்தரவாதம்

by Chandrasekaram Chandravadani 12-12-2018 | 1:43 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசிய முன்னணி நியமிக்கும் உறுப்பினருக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தான் நியூஸ்பெஸ்டுக்குக் கூறியுள்ளார். அதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு எழுத்துமூல உத்தரவாதத்தை வழங்கினார் எனவும் பா. உ. த. சித்தார்த்தன் மேலும் தெரிவித்துள்ளார்.