home
Home
சமீபத்திய செய்திகள்
செய்தித் தொகுப்பு
உள்ளூர்
விளையாட்டு
வணிகம்
உலகம்
தமிழ்
search
தமிழ்
menu
சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்
by Chandrasekaram Chandravadani
09-12-2018 | 6:24 AM
Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்
01.
மஹிந்த ராஜபக்ஸவின் அனுமதி மற்றும் கட்டளைகளுடனேயே ரணில் விக்ரமசிங்க அனைத்து பாதுகாப்புகளுடனும் அலரிமாளிகையில் தங்கியுள்ளார்
என தாம் நம்புவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 02. மத்தியவங்கியின்
முறிகள் மோசடி தொடர்பான முழுமையான அறிக்கையை இன்னும் சில தினங்களில் வௌியிடவுள்ளதாக, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர், பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார்.
03. வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள்
சிறுவர் உரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் சுமார் 8,000 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
04. நாட்டில்
இரத்ததான முகாம்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தேசிய இரத்த வங்கி தெரிவித்துள்ளது.
05. ரயில் மார்க்கத்திற்கு அருகில்
காட்டுயானைகள் நடமாடுவது குறித்து, குறுந்தகவல்கள் மூலம் சாரதிகளுக்கு அறிவிக்கும் நடவடிக்கை
ஆரம்பமாகவுள்ளது. 06.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒன்றிணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வௌிநாட்டுச் செய்திகள்
01. இந்தியாவின் ஜம்முகாஷ்மீரில் பயணிகள் பஸ் ஒன்று நிலைதடுமாறி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். 02. சந்திரனின் தொலைதூர பகுதிகளை ஆய்வு செய்யும் ரோபோ ஆய்வுகலத் திட்டமொன்றை சீனா ஆரம்பித்துள்ளது. 03. சசிகலா நடராஜன் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் குற்றவாளியாகப் பெயரிடப்பட்டுள்ளதால், அவரை நேரில் ஆஜர்ப்படுத்துமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
01. அவுஸ்திரேலிய மண்ணில் 1000 ஓட்டங்களை வேகமாகக் கடந்த இந்திய வீரராக விராட் கோஹ்லி பதிவானார். 02. இலங்கை அணியின் புதிய களத்தடுப்பு பயிற்றுநராக, அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ரிக்ஸன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏனைய செய்திகள்
விருதுகளை சுவீகரித்த சக்தி TV, சிரச TV, News1st
பரீட்சை திணைக்களத்தின் கோரிக்கை
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை
சீன உயர்மட்ட தூதுக்குழு நாட்டிற்கு வருகை
இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் டொலர் நிவாரண உதவி
அரச தொலைக்காட்சி விருது விழா
செய்தித் தொகுப்பு
ஷானியின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு அனுமதி
மரத்தை வெட்டியதால் 57 மாத சிறை
12500 ஆண்டுகளுக்கு முன்அழிந்த ஓநாய்க்கு புத்துயிர்
செயற்கை இதயம் பொருத்தி உயிர் கொடுத்த வைத்தியர்கள்
6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சி
ஷானியின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு அனுமதி
மரத்தை வெட்டியதால் 57 மாத சிறை
12500 ஆண்டுகளுக்கு முன்அழிந்த ஓநாய்க்கு புத்துயிர்
செயற்கை இதயம் பொருத்தி உயிர் கொடுத்த வைத்தியர்கள்
6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சி
search
search
home
Home
Latest
Featured
Local
Sports
Business
World