பொலிஸ் சோதனைச்சாவடி அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வவுனியா – ஈச்சங்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம்

பொலிஸ் சோதனைச்சாவடி அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வவுனியா – ஈச்சங்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம்

பொலிஸ் சோதனைச்சாவடி அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வவுனியா – ஈச்சங்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

08 Dec, 2018 | 7:54 pm

Colombo (News 1st) வவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா- ஈச்சங்குளம் இராணு முகாமிற்கு முன்பாகவுள்ள பிரதான வீதியில் பொலிஸ் சோதனைச்சாவடி அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் 10 மணியிலிருந்து 11 மணி வரை முன்னெடுக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்