சிரச லக்சபதி நிகழ்சியில் 2 மில்லியன் ரூபாவை வெற்றிகொண்ட ஹங்சினி கவிந்தி

சிரச லக்சபதி நிகழ்சியில் 2 மில்லியன் ரூபாவை வெற்றிகொண்ட ஹங்சினி கவிந்தி

சிரச லக்சபதி நிகழ்சியில் 2 மில்லியன் ரூபாவை வெற்றிகொண்ட ஹங்சினி கவிந்தி

எழுத்தாளர் Staff Writer

08 Dec, 2018 | 8:34 pm

Colombo (News 1st) சிரச லக்சபதி நிகழ்சியில் இரண்டு மில்லியன் ரூபா பணத்தை ரத்கம பகுதியை சேர்ந்த ஹங்சினி கவிந்தி வெற்றி கொண்டார்.

சிரச லக்சபதி 7 ஆம் கட்டத்தில் இரண்டு மில்லியன் ரூபா பணப்பரிசை வெற்றிபெற்ற முதலாவது போட்டியாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்