களியாட்ட விடுதியில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி அறுவர் பலி

களியாட்ட விடுதியில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி அறுவர் பலி

களியாட்ட விடுதியில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி அறுவர் பலி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

08 Dec, 2018 | 1:40 pm

இத்தாலியில் உள்ள இரவுநேரக் களியாட்ட விடுதியில் சனநெரிசலில் சிக்கி 6 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அன்கோனா நகரிற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, களியாட்ட விடுதியினுள் 1,000க்கும் அதிகமானோர் இருந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தோர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்