07-12-2018 | 6:25 PM
Colombo (News 1st) கனடாவில் கைது செய்து, தடுத்து வைக்கப்பட்டுள்ள சீன தொலைத்தொடர்பு நிறுவனத்தின் நிதிப்பிரிவு தலைவர் மெங் வான்ஸூ (Meng Wanzhou) வான்கூவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்ற நிலையில், பிணை விசாரணை ஒன்றுக்காக அவர் ந...