இறப்பர் செய்கைக்கு வழங்கப்படும் நிதியுதவி அதிகரிப்பு

இறப்பர் செய்கைக்கு வழங்கப்படும் நிதியுதவி அதிகரிப்பு

இறப்பர் செய்கைக்கு வழங்கப்படும் நிதியுதவி அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2018 | 9:02 am

Colombo (News 1st) இறப்பர் செய்கைக்காக வழங்கப்படும் நிதியுதவியை அதிகரிப்பதற்கு இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைவாக, ஹெக்டேயர் ஒன்றுக்கான நிவாரணத் தொகையை, 1,50,000 இலிருந்து 3 இலட்சம் வரை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மீண்டும் முன்னெடுக்கப்படும் இறப்பர் செய்கையின் ஒரு ஹெக்டேயருக்காக, 3 இலட்சம் ரூபா வரை நிதியுதவியை வழங்கவுள்ளதாகவும் இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்