பச்சை மிளகாய் பயிர் செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை

பச்சை மிளகாய் பயிர் செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை

பச்சை மிளகாய் பயிர் செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

05 Dec, 2018 | 9:47 am

Colombo (News 1st) தேசிய சந்தையில் பச்சை மிளகாய்க்கு நிலவும் கேள்விக்கிணங்க, பயிர்செய்கையை விஸ்தரிப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

2018/19 ஆம் ஆண்டுகளில் பெரும்போகத்தின்போது 15,000 ஹெக்டேயரில் பச்சைமிளகாய் செய்கையை முன்னெடுப்பதற்கு உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சந்தையில் பச்சைமிளகாய்க்கு அதிக கேள்வி நிலவுவதுடன், ஒரு கிலோகிராம் பச்சைமிளகாயின் விலை 400 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்