home
Home
சமீபத்திய செய்திகள்
செய்தித் தொகுப்பு
உள்ளூர்
விளையாட்டு
வணிகம்
உலகம்
தமிழ்
search
தமிழ்
menu
திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்
by Chandrasekaram Chandravadani
04-12-2018 | 5:56 AM
Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்
01.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் அந்தப் பதவிகளை வகிப்பதை இடைநிறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால தடையு
த்தரவு பிறப்பித்துள்ளது. 02. அமைச்சரவையை இடைநிறுத்தியதாக அறிவித்து
மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (03) பிறப்பித்த இடைக்கால தடையுத்தரவுடன் தம்மால் இணங்கமுடியாது
என மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 03. உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்த
மனுக்களை மீளப்பெறுமாறு கோரி, தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
04.
அரசியலமைப்புக்கு இணங்க செயற்படுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை
விடுத்ததாக, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 05. ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்
ரஞ்சன் ராமநாயக்கவை, எதிர்வரும் 7ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் அறிவித்தல்
பிறப்பித்துள்ளது.
வௌிநாட்டுச் செய்திகள்
01. காலநிலை மாற்றம் மனித குலத்திற்கான மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குவதாக இயற்கையியலாளர் டேவிட் அட்டென்பொரோ (David Attenborough)தெரிவித்துள்ளார். 02. யேமனில் இடம்பெற்றுவரும் மோதல்களில் காயமடைந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஐ.நா. விமானமொன்றின் மூலம் அங்கிருந்து வௌியேற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய செய்திகள்
நிலத்தடி இரகசிய சிறை வளாகத்தை சீல் வைக்க நடவடிக்கை
பசில் ராஜபக்ஸவை கைது செய்ய உத்தரவு
யோஷித ராஜபக்ஸ கைது
10ஆவது ABU ஊடக மாநாடு பூட்டானில் ஆரம்பம்
தாம் கைது செய்யப்படுவதை தடுக்க கோரி கோட்டாபய மனு
இன்று முன்னிலையாக முடியாதென யோஷித அறிவிப்பு
செய்தித் தொகுப்பு
இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்..
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் புதிய வௌிக்கொணர்வு
கொழும்பில் நிறைவடைந்த சமாதான பாதயாத்திரை
சாரா ஜாஸ்மினுக்கு நடந்தது என்ன?
''சுரேஷ் சலேவிற்கு ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு''
இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்..
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் புதிய வௌிக்கொணர்வு
கொழும்பில் நிறைவடைந்த சமாதான பாதயாத்திரை
சாரா ஜாஸ்மினுக்கு நடந்தது என்ன?
''சுரேஷ் சலேவிற்கு ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு''
search
search
home
Home
Latest
Featured
Local
Sports
Business
World