04-12-2018 | 8:55 PM
Colombo (News 1st) 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்குமாறு வலியுறுத்தி மலையகத்தின் பல பகுதிகளில் தோட்டத்தொழிலாளர்கள் இன்று தொடர் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்தனர்.
எனினும், சில இடங்களில் தொழிலாளர்கள் வழமைபோன்று தொழிலுக்கு சென்றதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.
இதேவே...