ரணிலை பிரதமராக நியமிக்கப்போவதில்லை – ஜனாதிபதி தெரிவிப்பு

ரணிலை பிரதமராக நியமிக்கப்போவதில்லை – ஜனாதிபதி தெரிவிப்பு

ரணிலை பிரதமராக நியமிக்கப்போவதில்லை – ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2018 | 10:15 pm

Colombo (Nws 1st) பாராளுமன்றத்திலுள்ள 225 பேரும் கையொப்பமிட்டு தம்மிடம் பரிந்துரைத்தாலும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் சந்தித்தனர்.

அதேநேரம், இந்த சந்திப்பு எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்